Disclaimer:
1) Its in tamil. So any one who cant read tamil happens to visit this post "I am very very sorry". You guys dont know how lucky you are by not reading this post :)
2) Have used english at some places as I cant find the right tamil words for these ideas. If i become a celebrity someday this will be called a "revolution" in tamil poetry :)
3) "All ye language prudes listen!!" This is my first poem (or rather attempt ) so go easy on the horrible mishmash of words and even more terrible எதுகை and மோனை .
திமிரோடு இருந்தேன்; Seagull ஆய் பறந்தேன்!
கர்வதிலும் தனியாய் உணர்ந்தேன்!
தனிமையிலும் "the Seagull" ஆய் இருப்பதைகர்வதிலும் தனியாய் உணர்ந்தேன்!
எண்ணி சிலாகலித்தேன்!!
Warning இல்லாத சுனாமியாய் வந்தாய்!
ரொம்ப துள்ளாதே!! நானும் உன்னைப்போல்
ஒருத்தி தானேன்றாய், கமல் பாணியில்.
அட! நம் கைரேகை கூட ஒத்துபோகிறது.
உலகின் கடைசி ஆண் டோடோ பறவை
நான்! கடைசி பெண் டோடோ நீ!
புணர்ந்து இருக்கலாம் தான்! கடவுள் இருந்தால் மகிழ்ந்திருப்பார்!
என்ன செய்வதம்மா? நான் கொஞ்சம் "Higher"ஆய்
பிறந்திருக்கலாம் ! நீ ஐயர்-ஆய் பிறக்காமல்
இருந்திருக்கலாம். "கடவுள் இல்லையென்பதால் அப்படி
நான்! கடைசி பெண் டோடோ நீ!
புணர்ந்து இருக்கலாம் தான்! கடவுள் இருந்தால் மகிழ்ந்திருப்பார்!
என்ன செய்வதம்மா? நான் கொஞ்சம் "Higher"ஆய்
பிறந்திருக்கலாம் ! நீ ஐயர்-ஆய் பிறக்காமல்
இருந்திருக்கலாம். "கடவுள் இல்லையென்பதால் அப்படி
பிறக்கவில்லை" என்று சொல்லிக்கொண்டோம்.
" But we both don't take emotional crap from anyone anyways!"
நண்பர்களாய் பிரிந்தோம். புரிந்தது போல்
நடித்தோம்! புரியாமல் தவித்தோம்!
அன்றோடு டோடோ இனம் அழிந்தது.
கடவுள் அழுதார், "Idiots, Get lost!!"
---------------------------------------------------------------------------------------------------------------
"என்னங்க பண்றீங்க? ". மனைவியின் குரல் கருப்பு சிலேட்டில் கீச்சும் கத்தியாய் செவிட்டை கிழித்தது.
Dell என் மனைவியின் பெயர் இல்லை.
---------------
சுபம்???
---------------
P.S: The "Higher-Iyer" is just for the phonetic rhythm. So please don't make it an issue. But who cares? " I don't take emotional crap from anyone anyways" :)
No comments:
Post a Comment
I is tell you to talk me!!